தமிழ் தேசியச்செம்மல் விருது பெற்ற திருக்காம்புலியூர் தி.ம.பழனியாண்டிக்கு பாராட்டு.

அருணவசம் பள்ளியில் 12-01-2020 ல் நடைபெற்ற வண்ணமிகு தமிழர் திருநாள் விழாவன்று தமிழ் தேசிய செம்மல் விருது பெற்ற காமராஜர் பெருந்தொண்டர் திருக்காம்புலியூர் திரு தி.ம பழனியாண்டி அவர்களுக்கு மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் துணைத்தலைவர் திரு பெ. தனபால் அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டி பாராட்டு கேடயத்தை வழங்கி சிறப்பு செய்தார் .உடனி ருப்போர்  தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர்  டாக்டர்  ஆர்.வி. அய்யா மற்றும் தொழிலதிபர் பொறிஞர் A .பேட்ரிக் ராஜ்குமார்  பேரா முனைவர் மீ சந்திர சேகரன் ;மற்றும் திரைப்பட நடிகர் ஆர். வி. பரதன். அவர்கள்.